Monday, May 7, 2012

மோட்சம்



நான் எழுதிய கவிதையில்
ஒன்றையாவது 
நீ படித்திருந்தால்
என் கவிதைக்காவது
மோட்சம் கிடைத்திருக்கும் 

1 comment:

  1. அழகு
    தோழா! அவள் படிக்காத கவிதையை பத்திரப்படுத்து

    ReplyDelete