Monday, January 9, 2012

அவனருகில் நீ இல்லை ............



என்னருகில் நீ இருந்து 
சத்தம் இல்லாமல்
தந்த முத்தங்கள்  இன்று 
நீ என்னை பிரிந்ததால் 
கேலி செய்கின்றன 
முத்தம் பெற 
நீ தவிக்கிறாய் தருவதற்கு 
அவனருகில் நீ இல்லை ............

1 comment:

  1. அவனருகில் நீ இல்லை தலைப்பே அருமை. புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    முத்தங்கள் கேலி செய்வதாக அமையும் கற்பனை நயமாய் இருக்கிறது.

    ReplyDelete