Tuesday, January 31, 2012

என் பேனா



என் பேனா 
என்னைத்தவிர 
உன் பெயரை 
முத்தமிடும் என் 
மறு இதழ் 

2 comments:

  1. உன்னை
    ரசித்து கவிதை
    எழுதிய பேனாக்களையே
    தூக்கி
    எறிய மனம்
    இல்லாமல்
    சேத்து வைக்கிறேன்....

    ReplyDelete